VirudhaiVaratharajan
Pages
Home
Monday, March 19, 2012
14 annaiyin aNivakuppu
ஓங்கி உயர்ந்த மலை-அதன்
உச்சியிலே வளர்ந்த மரம்;
எங்கும் ஈடு இலை -நாம்
ஏங்கும் அமைதி தரும் !
மேகம் முத்தமிடும் !
மேற்காற்று சத்தமிடும் !
எங்கோ இருப்பதைப் போல்,
இதயம் தாள மிடும்!
இடம் : குலு மணாலி (இந்தியா )
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment