Pages

Friday, August 29, 2014

84-uNavup pazhakkamum udal nOykaLum

1

உணவுப் பழக்கமும் உடல் நோய்களும்

கொரோனாவைப் போன்ற கொடிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற நமக்கு , உணவுப் பழக்கங்களும் உடல் நோய்களும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை , சிறிது பயன் தரும் என்று நம்புகிறேன் ; இது நமது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையால் , நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சமர்ப்பிக்கப் பட்டது , என்பதை ஒரு தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறேன் ;  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்  !

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்றார் வள்ளுவரும்  !நோயில்லாமல் பெருமையோடு வாழ்வதற்கும் அல்லது நோயுற்று சிறுமையோடு வருந்தி வாடுவதற்கும் நாம் கொண்டிருக்கின்ற , உணவுப் பழக்க மாகிய நமது கருமமே காரணமாகும் , என்றும் வைத்துக் கொள்ளலாம் ; இயற்கை உயிரினங்களை இந்த உலகில் படைத்தபோதே , அவற்றை வகைப் படுத்தி மூன்று விதங்களாகப் பிரித்து , அம்மூன்றும் மூன்று வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தது ; சாக பட்சிணிகள் , மாமிச பட்சிணிகள் , மற்றும் சர்வ பட்சிணிகள் என்பனவாகும் , அவை    ! இம்மூன்று வகையான உணவுகளையும் உட்கொள்ளும் செயலுக்கேற்பவே அவற்றின் உடல் அமைப்பும் பற்களும் ,வேறுபட்ட முறையில் ,அமைக்கப் பட்டுள்ளன! நாம்சாக பட்சிணிகளாகவே படைக்கப்பட்டோம் ! எனினும் காலப் போக்கில் ,தேவை கருதி ,நம்மை சர்வ பட்சிணிகளாக மாற்றிக் கொண்டோம் !   இப்படி நாம் செய்து கொண்ட இந்த மாற்றமே அதாவது ,இந்த நமது உணவுப் பழக்கமே நம்மைப் பலவாறான , உடல் நோய்களுக்கு ஆளாக்கியது ! ஒரு குழந்தை அது எந்த உயிரினமாக இருந்தாலும் , பிறந்த உடனேயே , அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப் படும் பழக்கம் உணவுப் பழக்கமேயாகும் ;அதற்குப் பிறகே ,பேச்சுப் பழக்கம் , நடைப்பழக்கம் , ஆகியன கற்பிக்கப் படுகின்றன ; தாய்ப்பாலில் தொடங்கி , திரவ உணவு , திட உணவு என்று பலவகை உணவுகளும் புகட்டப் படுகின்றன காலக் கிரமத்தில் , இதுவே வழக்கமாகி விடுகிறது ; இதை தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்வதை விட சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லும் பழக்கமும் இதுதான் என்றே சொல்ல  வேண்டும் ; மாமிச உணவை உண்ணும் உயிரினங்களை விட தாவர உணவை உண்ணும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனஎன்பது அறிவியல் உண்மை யாகும் ! முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் நீண்டகாலம் வாழ்ந்தனர் என்று படித்திருக்கிறோம் காரணம் , அவர்கள் தாவர உணவை உண்டார்கள் ; அதையும் தேவைக் கேற்ப , குறைந்த அளவே உண்டார்கள் ; சரிவிகித உணவாக , சத்தான உணவை உண்டதாலேயே நமது முன்னோர்கள் நீண்டகாலம் , ஆரோக்கியமானவர்களாகவும் , வலிமையானவர்களாகவும் வாழ்ந்தனர் என்று நாம் கூறுகிறோம் ஆனால் அதை நாம் பின்பற்றவில்லை ; நாகரீகத்தின் பெயரால் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த பல வகையான உணவுப் பழக்க வேறுபாடுகளே , இன்று நம்மை அலைக்கழிக்கும் அத்தனை நோய்களுக்கும் காரணம் , என்ற விழிப்புணர்வை  ஏற்படுத்துவதே , இக்கட்டுரையின் நோக்கமாகும்   ! பல்துறைப் பண்டிதராம் வள்ளுவர் , மருந்தே உணவு என்று மருந்து என்ற அதிகாரத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்துவது மூன்று ! 1 உண்ண வேண்டுவனவற்றை உண்ணல்  2- அளவோடு உண்ணல் 3-காலத்தில் உண்ணல்





உணவுப் பழக்கமும் உடல் நோய்களும் 
----------------------------------------------------------------


உடம்பை வளர்த்தேன் !உயிர் வளர்த்தேனே!
என்றார் திருமூலர்!

பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல் என்றார் வள்ளுவர் .


§¿¡Â¢øÄ¡Áø, ¦ÀÕ¨Á§Â¡Î Å¡úžüÌõ, «øÄР   §¿¡ÔüÚ
ÅÕó¾¢  º¢Ú¨Á§Â¡Î Å¡úžüÌõ   ¿¡õ    ¦¸¡ñÊÕ츢ýÈ,
¯½×ô ÀÆì¸Á¡¸¢Â ¿ÁÐ ¸ÕÁ§Á, ¸¡Ã½Á¡Ìõ!

þÂü¨¸, ¯Â¢¡¢Éí¸¨Ç þó¾ ¯Ä¸¢ø À¨¼ò¾ §À¡§¾, «Åü¨È
Ũ¸ô ÀÎò¾¢, ãýÚ Å¢¾í¸Ç¡¸ô À¢¡¢òÐ, «õãýÚõ  ãýÚ
Ũ¸Â¡É ¯½×ô ÀÆì¸í¸¨Çì ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÚ
Å¢¾¢ ¦ºöÐ ¨Åò¾Ð; 

º¡¸À𺢽¢¸û, Á¡Á¢ºÀ𺢽¢¸û  ÁüÚõ
º÷Å À𺢽¢¸û ±ýÀÉ Å¡Ìõ, «¨Å! þõãýÚ    Ũ¸Â¡É
¯½×¸¨ÇÔõ ¯ð¦¸¡ûÙõ ¦ºÂÖ째üÀ§Å «ÅüÈ¢ý  ¯¼ø
«¨ÁôÒõ, Àü¸Ùõ §ÅÚÀð¼ ӨȢø «¨Áì¸ô   ÀðÎûÇÉ.
¿¡õ º¡¸À𺢽¢¸Ç¡¸§Å À¨¼ì¸ô À𧼡õ;


±É¢Ûõ ¸¡Äô§À¡ì¸¢ø §¾¨Å ¸Õ¾¢,¿õ¨Á º÷ÅÀ𺢽¢¸Ç¡¸
Á¡üÈ¢ì  ¦¸¡ñ§¼¡õ!
þôÀÊ ¿¡õ ¦ºöÐ ¦¸¡ñ¼ þó¾ Á¡üȧÁ, «¾¡ÅÐ þó¾ ¯½×ô
ÀÆì¸§Á ¿õ¨Áô ÀÄÅ¡È¡É ¯¼ø §¿¡ö¸ÙìÌ ¬Ç¡ì¸¢ÂÐ!

´Õ ÌÆó¨¾,(«Ð ±ó¾ ¯Â¢¡¢ÉÁ¡¸ þÕó¾¡Öõ) À¢Èó¾×¼§É§Â,
«¾üÌ Ó¾Ä¢ø «È¢Ó¸ô ÀÎò¾ôÀÎõ ÀÆì¸õ, ¯½×ô ÀÆì¸§Á
¡Ìõ. «¾üÌô À¢È§¸, §ÀîÍô ÀÆì¸õ, ¿¨¼ô ÀÆì¸õ   ¬¸¢ÂÉ,
¸üÀ¢ì¸ô  Àθ¢ýÈÉ. ¾¡öôÀ¡Ä¢ø  ¦¾¡¼í¸¢, ¾¢ÃÅ ¯½×, 
¾¢¼¯½× ±ýÚ, ÀÄŨ¸ ¯½×¸Ùõ, Ò¸ð¼ôÀθ¢ýÈÉ. 
¸¡Äì ¸¢ÃÁò¾¢ø, þÐ§Å ÅÆì¸Á¡¸¢ Ţθ¢ÈÐ; þ¨¾ ¦¾¡ðÊø 
ÀÆì¸õ  Íθ¡Î ÁðÎõ ±ýÚ ¦º¡øÅ¨¾ Å¢¼, Íθ¡ðÎìÌì 
¦¸¡ñΠ ¦ºøÖõ ÀÆì¸Óõ þо¡ý, ±ý§È ¦º¡øÄ §ÅñÎõ.
Á¡Á¢º ¯½¨Å ¯ñÏõ ¯Â¢¡¢Éí¸¨Ç Å¢¼, ¾¡Åà ¯½¨Å 
¯ñÏõ ¯Â¢¡¢Éí¸û ¿£ñ¼ ¿¡ð¸û Å¡Øõ ±ýÀÐ «È¢Å¢Âø 
¯ñ¨Á!
Óü¸¡Äò¾¢ø Å¡úó¾ ÓÉ¢Å÷¸û ¿£ñ¼¸¡Äõ Å¡úó¾É÷ ±ýÚ 
ÀÊò¾¢Õ츢§È¡õ! «Å÷¸û ¾¡Åà ¯½¨Å ¯ñ¼¡÷¸û! «¨¾
Ôõ§¾¨Å째üÀ ̨Èó¾ «Ç§Å ¯ñ¼¡÷¸û ! º¡¢Å¢¸¢¾ ¯½
Å¡¸, ºò¾¡É ¯½¨Å ¯ñ¼¾¡§Ä§Â ¿ÁÐ Óý§É¡÷¸û,
¬§Ã¡ì¸¢ÂÁ¡ÉÅ÷¸Ç¡¸×õ ÅÄ¢¨Á¡ÉÅ÷¸Ç¡¸×õ, ¿£ñ¼ 
¿¡ð¸û Å¡úó¾É÷, ±ýÚ ¿¡õ ÜÚ¸¢§È¡õ; ¬É¡ø,«¨¾ ¿¡õ 
À¢ýÀüÈÅ¢ø¨Ä!  ¿¡¸¡£¸ò¾¢ý ¦ÀÂáø, ¿õÁ¢¨¼§Â ²üÀðΠ
Å¢ð¼, þó¾ ¯½× ÀÆì¸  §ÅÚÀ¡Î¸§Ç,  þýÚ ¿õ¨Á  
«¨Äì¸Æ¢ìÌõ «ò¾¨É    §¿¡ö¸ÙìÌõ,¸¡Ã½õ, ±ýÈ 
ŢƢôÒ½÷¨Å ²üÀÎòÐŧ¾, þì¸ðΨâý §¿¡ì¸Á¡Ìõ!

ÀøÐ¨Èô Àñʾáõ  ÅûÙÅ÷, ÁÕó§¾ ¯½×  ±ýÚ,  
ÁÕóР±ýÈ «¾¢¸¡Ãò¾¢ø, Á¢¸ò¦¾Ç¢Å¡¸ì ÜȢ¢Õ츢ȡ÷;

«Å÷ ÅÄ¢ÔÚòÐÅÐ ãýÚ;
1   உண்ண வேண்டுவனவற்றை உண்ணல் 
2   அளவோடு உண்ணல் 
3   காலத்தில் உண்ணல் 

¿ÁР Óý§É¡÷¸û ¿ÁÐ ¯¼Ä¢ø Å¡¾õ, À¢ò¾õ, º¢§ÄðÎÁõ 
¬¸¢Â ãýÚõ ºÁ «ÇÅ¢ø þÕì¸ §ÅñÎõ ±ýÈ¡÷¸û.
¿ÁÐ ¯¼Ä¢ý  þÂì¸ò¨¾ì ¸ðÎôÀÎòÐõ Å¡ö× ±ÉôÀÎõ 
¸¡üÚ,Ãò¾ò¨¾î Íò¾¢¸¡¢ìÌõ À¢ò¾õ ÁüÚõ ÌÇ¢¨ÃÔõ ¦Åô
Àò¨¾Ôõ ¾Õ¸¢ýÈ º¢§ÄðÎÁõ ¬¸¢Â þõãýÚõ ´ý¨È
¦Â¡ýÚ  Á¢ïº¡Áø «Ç§Å¡Î þÕ󾡸,§¿¡ö þø¨Ä ±ý
È¡÷¸û:
þ¨¾ò¾¡ý ÅûÙÅ÷,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று .

þ¾¢ø, ÅÇ¢ ±ýÀÐ Å¡¾õ; ÁüȨŠÀ¢ò¾Óõ, º¢§ÄðÎÁÓõ.
þó¾ ãýÚõ ºÁ «ÇÅ¢ø þÕìÌÁ¡Ú ¿ÁÐ ¯½×ô ÀÆì¸õ 
«¨Á¾ø §ÅñÎõ.

1- உண்ணவேண்டுவனவற்றை உண்ணல் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றியுணின் .

«Õó¾¢ÂÐ, «üÈÐ ±ýÀ¾üÌ  þÃñΠŢ¾Á¡É ¦À¡Õû  
¯ñÎ.
«ÅüÚû ´ýÚ!
þ¨Å ¯ñ½ò¾ì¸¨Å ( «Õó¾¢ÂÐ), þ¨Å ¯ñ½ò   
¾¸¡¾¨Å («üÈÐ), ¿ÁÐ ¯¼ø ²üÚì ¦¸¡û¸¢ýÈ,¯ñ½ò    
¾ì¸¨Å¸¨Ç ¯ñÎõ, ¿ÁÐ ¯¼ø ²üÚì ¦¸¡ûÇ¡¾ 
(´ùÅ¡¾) ¯ñ½ò ¾¸¡¾¨Å¸¨Ç ´Ð츢Ôõ Å󧾡Á¡É¡ø 
þó¾ ¯¼ÖìÌ ÁÕóР ±ýÚ ´ýÚ,¾É¢Â¡¸ò §¾¨Å 
þø¨Ä,±ýÀÐ ´Õ ¦À¡Õû!

¯ñÏõ   ¯½×¾¡ý, ¯¼Ä¢ø §¿¡ö¸û §¾¡ýÚžüÌì 
¸¡Ã½õ ±ýÚ   Å¢ÇìÌžüÌ, ¿¡õ º¢ÃÁõ ±Ð×õ À¼ §ÅñÊ   
§¾¨Å§Â þø¨Ä. ¿¡õ «¨ÉÅÕõ ¿ýÌ «È¢§Å¡õ!
Fridge-ø ¨Åò¾ ice- ¿£Õõ, ice cream-õ, º¡ôÀ¢ð¼¡ø, Àü¸û 
Å¢¨ÃÅ¢ø ÀÄ Á¢ÆìÌõ;
ÒÇ¢ò¾ §Á¡Õõ ice cream-õ º¡ôÀ¢ð¼¡ø, ºÇ¢ À¢ÊìÌõ ;
¸ÕÅ¡Î, ¸¡Ã¡Á½¢, ÁüÚõ ¸ò¾¡¢ì¸¡ö §À¡ýȨŠº¡ôÀ¢ð¼¡ø,
«¡¢ôÒ ²üÀðÎ ¦º¡È¢Ôõ º¢ÃíÌõ ÅÕõ;
¯Õ¨Çì ¸¢ÆíÌõ, Å¡¨Æì¸¡Ôõ º¡ôÀ¢ð¼¡ø, Å¡ö× «¾¢¸¡¢òÐ, 
ãðÎÅÄ¢ ÁüÚõ À¢ÊôÒ ²üÀÎõ; 
¦¿öÔõ, Á¡Á¢ºÓõ º¡ôÀ¢ð¼¡ø, ¦¸¡ÄŠðáø ±ÉôÀÎõ 
¦¸¡ØôÒ «¾¢¸Á¡Ìõ,±ýÚ ÁÕòÐÅ÷ ¦º¡øÄì §¸ð¸¢§È¡õ!

¿¡÷îºòÐ Á¢ì¸ ¸£¨Ã¸û, ÁÄî º¢ì¸¨Ä ¿£ì¸¢, ¯¼ÖìÌ «ÆÌ 
¾Õõ! 

«¸ò¾¢ì ¸£¨ÃÔõ, À¡¸ü¸¡Ôõ, Á¡Ð¨ÇÔõ ̼üÒØì¸¨Ç 
«¸üÚõ!  

¾ñ½£÷î ºòÐ ¿¢¨Èó¾ ¾÷ô⺽¢,¦ÅûÇ¡¢ì¸¡ö, ͨÃ측ö 
ÁüÚõ À£÷ì¸í¸¡ö §À¡ýȨŸ¨Çî §º÷òÐì ¦¸¡ñ¼¡ø, º¢Ú
¿£Ã¸ì    §¸¡Ç¡Ú¸¨Çò ¾ÎìÌõ!

ÀÕôÒ Å¨¸¸û Ҧáð˨Éò ¾Õ¸¢ýÈÉ; þÐ ¯¼ø ÅÇ÷î
º¢ìÌ ¯¾×¸¢ÈÐ!.

Á¡×  ÁüÚõ ¸¢ÆíÌŨ¸¸û, м¡÷î ºò¨¾ò ¾Õ¸¢ýÈÉ; þР
¯¼ÖìÌ,¿¡õ ¸§Ä¡¡¢Â¢ø ÌÈ¢ôÀ¢Îõ  ºì¾¢¨Âò ¾Õ¸¢ÈÐ!

¨Åð¼Á¢ý º¢ ¿¢¨Èó¾ ÀÆí¸û ,Ãò¾ ´ð¼ò¨¾î Íò¾õ ¦ºöÅ
§¾¡Î ¸ñ À¡÷¨Å¨Âî º£Ã¡ìÌõ!

¸¡øº¢Âõ, ¾¡Ð ¯ôÒì¸û ÁüÚõ ¨Åð¼Á¢ý¸û ¿¢¨Èó¾ ¸¡ö
¸È¢¸û, ±ÖõÒ¸¨Ç ÅÄ¢¨Áô ÀÎò¾¢ ¯ÚôҸǢý ¦ºÂø 
¾¢È¨É,«¾¢¸¡¢ìÌõ!

¦¸¡ØôÒî ºòÐ ¦ÀÈ, þ¨È §¾¨Å ±ýÈ¡Öõ, ¯¼ÖìÌ °Ú  
¦ºö¡¾, Á£ý ¯½§Å º¢Èó¾Ð ±ý¦ÈøÄ¡õ ¿¡õ ÀÊò¾¢Õ츢
§È¡õ!

¯¼ø¿Äõ ÌýȢ¢ÕìÌõ§À¡Ð, ƒ£Ã½ºì¾¢Ôõ  Ì¨Èó¾¢ÕìÌõ 
±ýÀ¾¡ø ¸ïº¢ ¨ÅòÐì ÌÊ츢§È¡õ!

ž¡ÉÅ÷¸ÙìÌ ƒ£Ã½ºì¾¢ ̨È× ±ýÀ¾¡§Ä§Â , ¦¸¡ØôÒ   
̨Èó¾ ¦À¡Õð¸¨Ç ¯ñ½§ÅñÎõ ±ýÚ ÁÕòÐÅ÷¸û ¦º¡ø
¸¢ýÈÉ÷!

þô§À¡Ð  ¦ÅÇ¢¿¡ðÊÄ¢ÕóÐ þÈìÌÁ¾¢Â¡É ¿¡¸¡£¸  §Á¡¸ò¾¢ý 
ÀÂÉ¡ö, ÌÇ¢÷À¡Éí¸û,  ¦À¡È¢ì¸ôÀðÎ, §Àì¸¢í ¦ºöÂôÀð¼ 
¦¿¡ÚìÌò ¾£É¢¸û,ÁüÚõ fast food ±ÉôÀÎõ Å¢¨Ã× ¯½×¸û 
¬¸¢Â¨Å Á¢Ì¾¢Â¡¸ô  ÀÂýÀÎò¾ô Àθ¢ýÈÉ!
þ¨Å Å¢ü¨ÈÔõ ¦¸ÎòÐ, ¯¼ø ¿Ä¨ÉÔõ ¦¸Î츢ýÈÉ; ÌÇ¢÷
À¡Éí¸û ±ÖõÒ¸¨Ç ÅÖÅ¢Æì¸î ¦ºöР Å¢¨ÃÅ¢ø ÓÈ¢× ²üÀÎò
и¢ýÈÉ  ±ýÚ ¬ö׸û ¦¾¡¢Å¢ì¸¢ýÈÉ ±ýÚ ÁÕòÐÅ ÅøÖÉ÷
¸û ¦º¡øÅ¨¾, ¿¡õ ¦ºÅ¢ÁÎôÀ¾¢ø¨Ä!
¿¡í¸û ¦ºøÅ¡ì¸¡É ÌÎõÀò¨¾î §º÷ó¾Å÷¸û ±ýÚ ¸¡ðΞü
¸¡¸, ¾í¸û À¢û¨Ç¸Ç¢ý ±¾¢÷¸¡Äò¨¾î º£÷̨ÄìÌõ, þÐ §À¡ýÈ ÀÆì¸í¸ÙìÌ,¬ðÀÎòи¢ýÈÉ÷!

2 -அளவோடு உண்ணல் 

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு 
பெற்றான்  நெடிதுய்க்கு மாறு  
Àº¢ì¸¢ýÈÐ ±ýÚ ¦¾¡¢ó¾¡Öõ, «Ç§Å¡Î ¯ñ½§ÅñÎõ; 
«Ð¾¡ý ¿£ñ¼ ¸¡Äõ Å¡Øõ ÅÆ¢, ±ýÀÐ þ¾ý ¦À¡Õû! º¢Ä÷ 
¿øÄ Àº¢ ±ýÚ ´Õ À¢Ê À¢ÊôÀ÷;
§ÅÚº¢Ä÷ ¿øÄ Õº¢ ±ýÚ ´Õ ¨¸ À¡÷ôÀ÷; þÐ ¾ÅÚ; «Ç
§Å¡Î ¯ñÏž¡§Ä§Â ¿£ñ¼¿¡ð¸û Å¡ÆÄ¡õ.«Ç×ìÌ §Áø 
º¡ôÀ¢Îõ§À¡Ð,ƒ£Ã½ ¯ÚôÒ¸û,¸¨ÇòÐî §º¡÷×üÚ, Å¢¨ÃÅ¢ø 
¦ºÂÄ¢ÆóРŢÎõ! «¾É¡ø «ƒ£Ã½õ, Å¢üÚÅÄ¢,Å¡ó¾¢, 
§À¾¢ ¬¸¢Â §¿¡ö¸û §¾¡ýÚ¸¢ýÈÉ! þÐ ¯Â¢Õ째 ¬ÀòР
±ýÀ¨¾Ôõ ¿¡õ ¯½÷§Å¡õ! «Çšɠ¯½×, ±ýÀÐ, ¯½
Å¢ý «Ç¨Å  ÁðÎõ ÌÈ¢ôÀ¾¢ø¨Ä! «Ð ¿¡õ ¯½Å¢ø §º÷ì
Ìõ ¦À¡Õð¸Ç¢ý «Ç¨ÅÔõ ÌÈ¢ìÌõ!

«¾¢¸ôÀÊÂ¡É ¸¡ÃÓõ, ÒÇ¢ôÒõ ̼ø §¿¡ö¸Ç¢ø ¦¸¡ñΠ
§º÷ìÌõ!

Á¢Ì¾¢Â¡É ¯ôÒõ, þÉ¢ôÒõ, º¢Ú¿£Ã¸í¸¨Çì ¦¸ÎòÐ, º÷츨à
§¿¡öìÌ ÅÆ¢§¸¡Öõ!

ÜÎ¾Ä¡É ¦¸¡ØôÒ, ¯¼øÀÕÁ¨É «¾¢¸¡¢òÐ, ´À¢º¢ðʨÂì 
¦¸¡ÎòÐ, þ¾Âò ¾¡ì̾ÖìÌ ÅÆ¢¸¡ðÊ ¨ÅìÌõ!

¸¢¨¼ìÌõ §¿Ãò¾¢¦ÄøÄ¡õ ¦¿¡ÚìÌò ¾£É¢¨Âì ¦¸¡È¢ìÌõ   
ÀÆì¸õ,Å¡¨Âì ¦¸ÎòÐ, Àü¸¨Çì ¦¸ÎòÐ, Å¢ü¨ÈÔõ 
¦¸ÎòÐ ¿õ¨Áô  ÀÎ쨸¢ø ¸¢¼ò¾¢ Å¢Îõ! Àø§¿¡§Â ÀÄ
§¿¡öìÌõ ¸¡Ã½Á¡Ìõ!
«¾É¡§Ä§Â, Å¡¨Âì ¸ðÎ ±ýÈÉ÷; Å¡¨Âì ¸ðÊÉ¡ø, 
«ÇÅ¢ýÈ¢ ¯ñÀÐõ Ì¨ÈÔõ! «ÇÅ¢ýÈ¢ô §ÀÍÅÐõ ̨È
Ôõ! «¾¢¸õ ¯ñ¼¡ø, À¡ö! «¾¢¸õ §Àº¢É¡ø À¨¸!

அளவொன்று உண்டேயானால் அழிநஞ்சும்  அமுதேயாகும்!
அளவின்றிப் போனால் அந்த அமுதமும் நஞ்சேயாகும்!


3-காலத்தில் உண்ணல் 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி யுணின்.
¿¡õ ¯ñ¼Ð («Õó¾¢ÂÐ), ƒ£Ã½Á¡¸¢ Å¢ð¼Ð («üÈÐ),
±ýÚ ¦¾¡¢óÐ ,º¡¢Â¡É §¿Ãò¾¢ø ¯½× ¯ð¦¸¡ñ§¼¡Á¡É¡ø 
þó¾ ¯¼ÖìÌ ÁÕóÐ ±ýÚ ´ýÚ, ¾É¢Â¡¸ò §¾¨Å þø¨Ä, 
±ýÀÐ Áü¦È¡Õ ¦À¡Õû.
º¡¢Â¡É §¿Ãò¾¢ø,  «¾¡ÅÐ Àº¢ì¸¢ýÈ  §¿Ãò¾¢ø, ¯½× ¯ð
¦¸¡ûÇÅ¢ø¨Ä¡ɡø, þ¨Ãô¨À¢ø, «Á¢Äõ ÍÃóÐ, ̼üÒñ
¸û ²üÀðΠŢüÚÅÄ¢   ²üÀðÎ, ¦¾¡¼÷󾡸 ÒüÚ§¿¡ö 
ÅÃ×õ Å¡öôÒñÎ!

¿¡õ ¾¢ÉÓõ, ¸¡¨Ä, Á¾¢Âõ, þÃ× ±É ãýÚ §Å¨Ç ¯½× 
¦¸¡û¸¢§È¡õ; þÅüÚû, ¸¡¨ÄìÌõ, Á¾¢ÂòÐìÌõ ÁüÚõ Á¾¢
ÂòÐìÌõ, þÃ×ìÌõ   þ¨¼Â¢ÖûÇ þ¨¼¦ÅÇ¢ ̨È×! 
¬É¡ø,þÃ×ìÌõ, ¸¡¨ÄìÌõ þ¨¼Â¢ÖûÇ §¿Ãõ «¾¢¸Á¡Ìõ; 
þÃ× º¡ôÀ¢ð¼ ¯½×, ¿ýÈ¡¸î ¦º¡¢òÐ, ÅÂ¢Ú ¸¡Ä¢Â¡¸  
þÕôÀ¾¡ø, ¿ÁР¯¼ÖìÌô §À¡¾¢Â ºì¾¢ þøÄ¡Áø þÕìÌõ! 
þ¨¾ ®Î ¦ºöÂ, ¸¡¨Ä   ¯½¨Å,¯¡¢Â §¿Ãò¾¢ø, ¸ñÊôÀ¡¸ 
¯ð¦¸¡ûÇ §ÅñÎõ; ¾ÅȢɡø, ÁÂì¸õ,    ¾¨ÄîÍüÚ ²ü
ÀðÎ, ¦ºÂÄ¢Æì¸ §¿¡¢Îõ!

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்படும். 

´ÕÅ¡¢ý ¦ºÂø¸û š¢ġ¸, «Å÷, ¿øÄÅá? ¦¸ð¼Åá? ±ý
À¨¾   ±ùšڠ¸ñΦ¸¡û¸¢§È¡§Á¡, «Ð§À¡Ä, þÅ÷ §¿¡ÔüÈ
Åá? «øÄÐ §¿¡ÂüÈÅá? ±ýÀ¨¾ «ÅÕ¨¼Â ÁÄò¨¾î 
§º¡¾¨É ¦ºöÐ ¸ñÎ ¦¸¡ûÇÄ¡õ! ¦ºÂ¨Äì  ÌÈ¢ôÀ¢Îõ ±îºõ, 
ÁÄò¨¾Ôõ ÌÈ¢ìÌõ! ¯ñ¼ ¯½§Å,  §¿¡¨ÂÔõ ¯ñÎ ÀñÏ
¸¢ÈÐ, ±ýÀÐ ÁÕòÐÅõ, ¸ñ¼ ¯ñ¨Á¡Ìõ! þ¨¾§Â food 
poison ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ.«¾É¡§Ä§Â, ÓØ ¯¼ø §º¡¾¨É
¢ý ´Õ À̾¢Â¡¸,ÁÄô À¡¢§º¡¾¨ÉÔõ ¦ºöÂô Àθ¢ÈÐ!
þ¾¢Ä¢Õó§¾, ´ÕÅ¡¢ý ¯½§Å ¯¼ø §¿¡ö¸ÙìÌì    ¸¡Ã½õ 
±ýÚ, ¿ýÈ¡¸ô Ò¡¢Ôõ!

þ¨¾ ¨ÁÂôÀÎò¾¢§Â, ¾ü§À¡¨¾Â ÁÕòÐÅô ¦ÀÕÁì¸Ùõ, 
¯½§Å ÁÕóÐ; ÁÕó§¾ ¯½×, ±ý¸¢ýÈÉ÷.

´ùÅ¡¨Á ÅÕõ ±ýÚ, ´Ðì¸ §ÅñÊÂÅü¨È, ´Ð츢ɡø 
«ó¾ ¯½× ¾¡ý ÁÕóÐ; «ôÀÊ¢øÄ¡Áø, Å󾨾 ±øÄ¡õ, 
±ó¾ §¿Ãò¾¢Öõ, ±ùÅǧÅÛõ ¯ñ¼¡ø, À¢ÈÌ, ãýÚ §Å¨Ç
Ôõ ÁÕ󨾧 ¯½Å¡¸ ¯ð¦¸¡ûÇ §¿¡¢Îõ!
¯ñ½§ÅñÊÂÅü¨È, ¯ñ½§ÅñÊ §¿Ãò¾¢ø, ¯ñ¼¡ø, 
«Ð§Å ¯½×! ´Ð츠 §ÅñÎÅÉÅü¨È ´Ðì¸ §ÅñÊ §¿Ãò
¾¢ø ´Ð츢  Å¢ð¼¡ø,   «ó¾ ¯½§Å ÁÕóÐÁ¡Ìõ ; þõӨȧ 
¯¼ÖìÌ §¿¡ö ÅáÁø ¾ÎìÌõ     ¯½× Ó¨È¡Ìõ!

¯ñÏõ ¯½×, ±Ç¢Â ¨ºÅ ¯½Å¡¸ þÕ󾡸, º¡òÅ£¸ ±ñ
½í¸Ùõ,«Ð§Å «¨ºÅ ¯½Å¡¸ þÕ󾡸, á𺄠±ñ½í
¸Ùõ §¾¡ýÚõ ±ýÀÐ, ¯Çáø ÜÚž¡Ìõ;
º¡òÅ£¸   ±ñ½í¸û ÁÉ¿¢¨Ä¨Â, º¡ó¾ôÀÎò¾¢, ¯¼ø þÂì
¸ò¨¾î ¦ºõ¨ÁôÀÎò¾¢, ¯¼ø ¿Ä¨Éî º£Ã¡¸ ¨Åò¾¢Õ츠
¯¾×õ!
á𺄠±ñ½í¸û, ¿ÃõÒ¸¨Ç ÓÚ째üÈ¢, ¦ÅÌÅ¢¨ÃÅ¢ø 
¾Ç÷Ũ¼Âî ¦ºöÐ, ¯ÚôÒ¸¨Çî ¦ºÂÄ¢Æì¸î ¦ºöÐ, ¯¼ø
¿Ä¨Éì ¦¸ÎòРŢÎõ; ¯¼ø ¿ÄÛìÌ þÐ×õ ´Õ ¸¡Ã½õ 
±ýÀ¾¡§Ä§Â, ÁÕòÐÅò ШÈ¢ø, Dietician ±ýÚ ´Õ À¢¡¢
Å¢É÷, ¯ûÇÉ÷; þ¾üÌ Àò¾¢Âõ ¦º¡øÖ¾ø ±ýÀ÷.

¯ñÏõ ¯½Å¡ø ¯¼ø ÅÖô¦ÀüÈ¡ø «Ð ¯½×! Á¡È¡¸ ÅÖ
Å¢Æó¾¡ø «Ð Å¢„õ!

´Ðì¸ §ÅñÎÅÉÅü¨È ´Ð츢, ¯ñ½ §ÅñÎÅÉÅü¨È, 
¯ñ½ §ÅñÊ ¯¡¢Â   §¿Ãò¾¢ø, «Ç§Å¡Î ¯ð¦¸¡ñÎ Åó
¾¡ø, ¿õ¨Á §¿¡ö ±Ð×õ «Ï¸¡Ð ±ýÀо¡ý þì¸ðΨâý 
ÍÕì¸õ!

உண்பதற்கு வாழாமல் வாழ்வதற்கு உண்போம்!!




Sunday, August 24, 2014

83-engO sellum iLaiya thalai muRai

எங்கோ செல்லும்  இளைய தலைமுறை!
---------------------------------------------------- ----------



இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பி இருக்கிறது ,என்றார் சுவாமி
விவேகானந்தர் !




இந்நாட்டு  இளைஞர்களால் 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்றார், முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் ! 









இளைஞர்களின்  கையில் நிர்வாகம் இருக்கவேண்டும் என்கிறார் ,பிரதமர் மோடி !





எல்லாம் சரிதான் ; ஆனால் இவர்களைப் போன்ற ஒருசிலரால் ,ஒட்டுமொத்த
இளைஞர்களின் பெயரல்லவா கெட்டுப்  போகிறது! இவர்களுக்கு யார் புத்தி
சொல்வது?

1


இடம் ஒன்று வாங்கிப் போட்டிருந்தேன் ! சிறிதாக வீடுகட்டி, தற்சமயம்

குடியிருந்து கொள்ளலாம் ; பெரிதாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ,
என்று சுற்றிலும் மூன்றடிவிட்டு ,வீடுகட்டி குடியேறினோம்! அரசுப்பணி
யில் இருந்தபடியால், மாற்றலில் வெளியூர் செல்ல நேர்ந்தது; நண்பர் ஒருவரின் மேற்பார்வையில் விட்டுச் சென்றோம்;  இருந்தும்  திரும்ப
வந்தபோது , எங்கள் மனைக்குப் பின்னால்    இடம் வாங்கிய இளைஞன்,
பின்னால் இருந்த சர்வே கல்லையும் தாண்டிவந்து ,எங்கள் நிலத்துக்குள்
சுவரெடுத்து ,இடமெதுவும் விடாமல் வீடு கட்டிக் கொண்டான் ! கேட்டால்
"பின்னால்தான் காலி இடம் இருக்கிறதே ,அது போதாதா? என்கிறான் !
போகும்போது தலையில் தூக்கிக் கொண்டா போகப் போகிறாய் ?" என்
கிறான்! நீதிமன்றம் சென்றால் எப்போது முடியும்? எவ்வளவு செலவாகும் ?
இவனை என்ன செய்ய?

2


டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன் ! என்னை, நகரப்பேருந்து ஒன்று கடந்தது ! பேருந்தின் இடது ஓரத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், தலையை வெளியே நீட்டி, புளிச்சென்று துப்பினான்; பறந்துவந்த எச்சில், என்முகத்தைப் பதம்பார்த்தது ! அவன்  என்னைப்பார்த்து, கையை

ஆட்டிக்கொண்டு, ஏதோ சொல்லிக்கொண்டே சென்றான் ! எதற்காக ஆட்டினான் ? என்ன சொன்னான், என்று தெரியவில்லை!  இவர்களைத் திருத்துவது எப்படி?

3


நெரிசல்  மிகுந்த சாலை ! டூவீலரில்,  சாலையின் இடது ஓரத்தில், சென்று

கொண்டிருந்தேன் ! சர்ரென்று ,எனக்கு இடதுபுறத்தில் ஒரு இளைஞனும், வலதுபுறத்தில் ஒரு இளைஞனுமாக ,ஒரேநேரத்தில் என்னை உரசுவதுபோல் ஓவர்டேக் செய்தார்கள்! "இடப்பக்கமாக ஓவர்டேக் செய்யலாமா?" என்று கேட்டேன்! "பின்னால் வருகிறார்களா? என்று நீதான் பார்த்துவரணும்" என்று இளக்காரமாகக் கூறிக் கொண்டே  பறந்து விட்டார்கள்! இவர்களை என்ன செய்ய?

4

அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு டாக் ஷோ பார்த்தேன் !
திருமணமாகாத இளம்பெண்களும், மற்றும் வயதான பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது!எல்லாரும், அவரவர் ஆசை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார்கள். ஓரு யுவதி தான் ஒருவனைக் காதலிப்பதாகவும் ,காதலிப்பவனை மணந்து, அவனை அழைத்துக்கொண்டு எங்காவது வெகுதூரம் சென்று வாழவேண்டும் என்பதுவும் தான் தனது ஆசை என்றாள் .பையனைப் பெற்றவர்களுக்கு ,யார் ஆதரவு? என்று கேட்டதற்கு ,
அவர்களைப்பற்றி தனக்கென்ன கவலை? என்றாள் .இவள் பிறப்பின் பயன் என்ன?


படிக்கும் வயதில் அடிதடியில் இறங்கும் மாணவ சமுதாயம்!

கூடாநட்பு கொண்டு கொள்ளையில் இறங்கும் , இளைஞரில் ஒரு பிரிவினர் !


மது போதையில் ,பாலியல் வன்முறையில் இறங்கும் ,இளைஞர்கள் கூட்டம்!


கொலை செய்யவும் தயங்காத ஒரு சிலரால் குலை நடுங்க வைக்கும் இவர்களை எப்படித் திருத்துவது?


நமது முன்னோர் எவ்வளவோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் 

பெற்றோரும் ஆசிரியர்களும் காகமாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள் !


காதிலேதான் ஏறவில்லை  ஒருவருக்கும் !