Time pass bits
Love is the only base for both war and peace.
The narrow generation gap leads to the broad breach of relationship between the following generations
The ignorance of innocence may be ignored; But the ignorance of vengeance
should not be tolerated.
மட்டும் பேணிக் காக்க வேண்டுமாம்; தனது சொந்த மதத்தின்
பெயரை ஒருவன் சொன்னாலே, அவன் மதவெறியனாம்;
நமது நாட்டில், மதசார்பின்மைக்குப் பொருள், இவ்வாறு தான்
கூறப்படுகிறது.
இறைவன்,தன் சாயலில், மனிதனைப் படைத்தான்; மனிதனோ,
சாத்தானின் சாயலாகத் தன்னை மாற்றிக் கொண்டான்.
குறைபாடுடைய சேவைக்குக் காலக் கிரமப்படியும் , கூடுதல்
முறையிலும், தன் வாடிக்கையாளர், கட்டணம் செலுத்த
வேண்டும் என்று ஒரு நிறுவனம் எதிர்பார்ப்பது, அது தன்னைப்
பற்றிய சுயமதிப்பீட்டை , அதிகப்படியாகச் செய்து கொண்டதே
காரணமாகும்.
மனம் விசாலமாய் இல்லாதபோது , வீடு விசாலமாயிருந்து
என்ன பயன்?









