Pages

Saturday, August 22, 2015

91-sangamam













ºí¸Áõ
----------------
þ¨ÈÅÉÅý «ÛôÀ¢ð¼¡ý, À¢ÈóÐ ¨Åò§¾ý;
±¨Éô¦Àü§È¡÷ ¯ñÀ¢ò¾¡÷, ÅÇ÷óÐ ¨Åò§¾ý;
ÀûÇ¢ìÌî ¦ºø¦ÄýÈ¡÷, ÀÊòÐ ¨Åò§¾ý;
À½¢¦Â¡ýÚ ¾ó¾¢ð¼¡÷, À½¢¦ºö ¾¢ð§¼ý;
¦À¡¢ÂÅÉ¡ö ¬§ÉÉ¡õ, Á½õ¦ºö Å¢ò¾¡÷;
À¢û¨Ç¸¨Çô ¦Àü§ÈÉ¡õ, ¾¸ôÀ É¡§Éý;
ÀûÇ¢ìÌî ¦ºýÈ¡÷¸û,Àð¼õ ¦ÀüÈ¡÷;
ÀÕÅÁÐ ¯üÈ¡÷¸û, Á½õ¦ºö Å¢ò§¾ý;
§ÀæÉÉô §Àò¾¢¦ÂÉô Àø¸ ġɡ÷;
§À¾í¸û ¬Å¾üÌõ ¸Çí¸ Ç¡É¡÷;
¯È×±Éô Ò¾¢¾¡¸ô ÀħÀ÷ Åó¾¡÷;
¯À¸¡Ãõ þ¨Ä¦ÂÉ¢Ûõ °Ú ¾ó¾¡÷;

¯ûÇ¢Õó¾ ¿¢õÁ¾¢¨Â «Å÷ §À¡ì¸¢ð¼¡÷;
¯ñÊø¨Ä ±ý¦Èý¨É ¬ì¸¢ Ţ𠼡÷;
Á¸¦ÉýÚõ, Á¸¦ÇýÚõ, Áü§È¡¦ÃýÚõ,
Á¾¢ò¾¢Õó¾ À¡º¦ÁÄ¡õ ÁÈó¾¢ð¼¡÷¸û;
¡ÕìÌõ ÀÂÉ¢ø¨Ä; ÀÂÓõ þø¨Ä.
§ÀÕìÌ þÕôÀ¾É¡ø ¿¢¾Óõ ¦¾¡ø¨Ä;
þÐÁ¡È ÅÆ¢Â¢ø¨Ä, ¦¾¡¢óÐ ¦¸¡ñ§¼ý;
«Åà§È ÅÕ¦Áý§È «È¢óÐ ¦¸¡ñ§¼ý;
þÕó¾¢ÕóÐ ¦¿¡óÐÅ¢ð§¼ý ±ý¨Éò §¾¼
Å¢ÕõÒ¸¢È ´ÕÅ¡¢¨Ä Ò¡¢óÐ ¦¸¡ñ§¼ý.
¸¾¢¦ÀüÚì ¸¨¼ò§¾Èì ¸¼×û ´ý§È,
¨¸¦¸¡ÎôÀ¡ý ±ý§È¿¡ý Å¢ØóРŢð§¼ý;

þÉ¢¦Â¡ýÚõ þÕôÀ¾üÌ ¬¨º þø¨Ä;
þÆ¢×¾Õõ À¢Èô¦ÀÉìÌò §¾¨Å þø¨Ä;
±ø¨Ä¢ġô ¦ÀÕ¦ÅǢ¢ø ¸ÄìÌõ ¿¡¨Ç
±ñϸ¢§Èý Å¢¨ÃÅ¡¸ ÅÕ¸ ±ý§È.
«¾ü¦¸É§Å þ¨ÈŨɧ §Åñθ¢ý§Èý;
«¨Á¾¢¾Õõ µ¡¢¼ò¨¾ ¿¡Î¸¢ý§Èý;
«ùÅ¢¼§Á «¨ÉÅÕ¦Á¡ý È¡Ì Á¢¼õ;
¬Éó¾ô ¦ÀÕÅ¡ú× Å¡Ø Á¢¼õ.
²üÈ¢ÎÅ¡ö Å¢¨ÃÅ¡¸ ±ý¨É «í§¸!
±ýÈÅ¨É «Û¾¢ÉÁý ȡθ¢ý§Èý!
À¡ÅÁÐ ¦ºö¾¢Õ󾡸 ¦À¡ÚòРŢÎ!
À¡¢ó¦¾ý¨É ¯ýÉÊ¢ø ¿¢Úò¾¢ Å¢Î!!






Wednesday, August 12, 2015

90-arulmiku veerabaiyammaal



சிந்தலக்கரை ருள்மிகு வீரபையம்மாள் 
----------------------------------------
கணமும் நிலையாத  கனவுகளை  நிஜமென்றோம்;
கண்ணால் கண்டாலும் நிகழ்வுகளை நிழலென்றோம்;
கானல் நீராகும் ஆசைகளை மெய்யென்றோம்;
கருத்தால் அறிந்தவிதி யாவையுமே பொய்யென்றோம்
காரண மாய்நின்ற கடவுளையே இல்லையென்றோம்;
கண்ட படிநடந்து வருவதனைத்  தொல்லையென்றோம் ;
மண்ணாய்ப் போகின்ற மேனியினை அழகென்றோம்;
மமதைத் தலைக்கேறி மேதினியில் அழிகின்றோம்;
மரணம் தனையெண்ணி மதியிழந்து வாடுகிறோம் ;
தருணம் தெரியாமல் தருக்கினிலே ஆடுகிறோம்;
கிலியில்  நாள்தோறும் கிடந்தே  உழல்கின்றோம்;
கீரிப்  பாம்பெனவே இடரினிலே புரள்கின்றோம்;

குதர்க்கம் பேசுகிறோம்; குற்றம் கூறுகிறோம்;
குறிக்கோள் இல்லாமல் கூனிக்   குறுகுகிறோம் ;
மதிமயங்கி  நிற்காமல்  மயக்கம்  தவிர்த்திடுவோம்  
கதிகலங்கி  வருந்தாமல் கருத்தில் புகுத்திடுவோம் ;
ஆடும் மனமடக்கி ஆசைகளைப் புதைத்திடுவோம் ;
ஓடும் கால்நிறுத்தி உயர்வதையே விதைத்திடுவோம் ;
நெறியில் கருத்தூன்றி நிலைகாண வழிகாண்போம்;
நீடு வாழ்வதற்கு நிலையான ஒளிகாண்போம் ;
அன்னை கதியென்றே அவள்நோக்கிக் கைகுவிப்போம்
அனைத்தும் அவளென்றே அடிபணிந்து தினம் துதிப்போம்;
எல்லாம் அவளென்றே  எண்ணிச் சரணடைவோம் ;
ஏற்க எமைஎன்றே  எந்நாளும் பண்ணிசைப்போம் ; 

அல்லல் தமையகற்றி ஆறுதலைத் தந்திடுவாள்;
ஆதரவுக் கரம்நீட்டி அன்பருக்கே முந்திடுவாள்.
இல்லம் இனிமைபெற எண்ணியன முடித்திடுவாள்;
ஈட்டிய வளம்சேரத் தடுப்பனவை தடுத்திடுவாள்.
உள்ளம் வலிமையுற உற்சாகம் சேர்த்திடுவாள்;
ஊக்கம் ஊற்றெடுக்க ஒவ்வாமை தீர்த்திடுவாள்.
என்றும் துணை நிற்பாள், எதிர்ப்பாரை வென்றிடுவாள்;
ஏகும் வினைமாய எதிர்நிற்கச் சென்றிடுவாள்.
ஐயம் நீக்கிநமை ஆற்றலுறச் செய்திடுவாள்;
ஒளியாய் வழிகாட்டி, அருள்மழையே பெய்திடுவாள்.
ஓடம் எனக்கடலாம் வாழ்விற்கரை சேர்ப்பதற்கு ,
ஔடதமாய் பையம்மாள் அருகிருக்க பயமெதற்கு?