நான்ஒருகாற்றாடி
நான்ஒருகாற்றாடி!
இருவர்சேர்ந்துஎன்னைச்செய்துமுடித்தார்கள்!வண்ணமயமாய்அலங்கரித் தார்கள்!சொந்தங்கள்என்னும்நூலினால்என்னைச்சிறிதுஉயர்த்தினார்கள்!மனைவிஎன்னும்மற்றொருநூல்இணைந்துஎன்னைமேலும்உயர்த்தியது;
அறிவுஎன்னும்வால்என்னைச்சமன்
செய்தது!உயிர்என்னும்காற்றுஎன்னை
செய்தது!உயிர்என்னும்காற்றுஎன்னை
நிலைநிறுத்தியது!என்னைப்பற்றிக்கவலைப்படாதசொந்தங்கள்என்னும்
நூல்தங்கள்பந்தங்களைஅறுத்துக்
கொண்டன!என்மானஅவமானம்பற்றிக்
கவலைப்படாதஎன்மனைவி
என்னும்நூலிலிருந்துஇப்போது
அறுபட்டுவிட்டேன்!பலவீனமான
உயிரென்னும்காற்றுஎன்னைநிலைப்
படுத்தமுடியவில்லை!அதனால்
தடுமாறுகிறேன்!சாட்டையைப்போல்
தாக்கும்மின்னல்எனும்ஏளனப்பார்வை!இடியென்னும்கொடியஏச்சுக்கள்!அடாதுபெய்யும்மழைபோன்றுவிடாதுதொடரும் வசைமாரி!தாங்கமுடியாதஎன்னைஇவைஎங்குகொண்டுசேர்க்குமோ?ஆறோ?கடலோ?மலையோ?மடுவோ?அறியேன்!
நான்ஒருராஜா!
சிறுவயதில்எனக்குஇளவரசுப்பட்டம்
கட்டினார்கள்!நான்பெரியவனாகும்வரை,
கட்டினார்கள்!நான்பெரியவனாகும்வரை,
பெற்றோர்எனக்குத்துணைநின்றார்கள்!
என்தந்தைக்குவயதானபோதுஅந்நாட்டின்
மன்னனாகஎனக்குமுடிசூட்டினார்கள்!
எந்தசிக்கலுமில்லாதவரையிலும்என்னைஅவர்கள் புகழ்ந்துபாராட்டினார்கள்!ஒருவன்படைஎடுத்தான்!என்னசெய்யஎன்றுஅவர்களிடம்யோசனைகேட் டேன்!விடக்கூடாதுஅவனை!இதுநம்மானப்பிரச்சினை!எதிர்த்து நிற்போம்!அவன்கொட்டத்தைஅடக்குவோம்என்றார்கள்!அவர்கள்பேச்சைநம்பி,படையை திரட்டிக்கொண்டுபோர்க்களம்சென்றேன்!உடன்வந்தஅனைவரும்பகைவனோடுசேர்ந்துகொண்டார்கள்!கையிலிருந்தவாள்,ஏறிவந்தகுதிரை,நான்அணிந் திருந்தமகுடம்எனஅத்தனையும்பறித்துக்கொண்டார்கள்!நிராயுதபாணியாய் ஏளனப்பார்வைக்குஈடுகொடுக்கமுடியாமல்நிர்க்கதியானநிலையில்என்ன செய்யஎன்றுபுரியாதநிலையில்இன்றுநான்!

நான் ஒரு கறிவேப்பிலை!
பசுமையாக செழித்து வளர்ந்திருந்த என்னை நோகாமல்கிள்ளிப்பறித்து,கட்டினார்கள்! விலைக்குக் கேட்டவர்களுக்கு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொடுத்தார்கள்!வாங்கிப்போனவர்கள் என்னைக் குளிர்சாதனப்
பெட்டியில்வைத்து மகிழ்வித்தார்கள்!குழம்பு, பொறியல், ரசம் எனஅத்தனைக்கும் என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள்!இலைபோட்டுப் பரிமாறும்போது, அத்தனையிலும் நான்மேலாக நின்றேன்!சாப்பிடவந்தவர்கள், என்னைஎடுத்துத் தனியாகவைத்தார்கள்!முதல்மரியாதை என்று இறுமாந்திருந்தேன்!சாப்பிட்டு முடிக்கும்வரை என்னை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை!சாப்பிட்ட பிறகுஅவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள்! வேலையாட்கள்,என்னைஎச்சில் இலை களோடு இங்கே குப்பையில் கொண்டுவந்து போட்டு விட்டார்கள்!
பந்தியில்பரிமாறநீர்தெளிக்கப்பட்டு, உண்ணப்பயன்படுத்தப்பட்டவாழை இலையாகஎன்னைக் குப்பையில்வீசினார்கள்
ஜவுளிக்கடையில்அலங்கரிக்கப்
பட்டபொம்மையாக என்னை
வாசலில் நிறுத்தினார்கள்!
வாசலில் நிறுத்தினார்கள்!
காலுக்குப்பாதுகாப்பாக
செருப்பைப்போல இருந்த
என்னை
வாசலுக்கு வெளியே
விட்டு விட்டார்கள்!
ஆம்!நான்முதுமைஅடைந்துவிட்டேன்!என்னால் யாருக்கும்இனிஎந்தப்பயனும்இல்லை!முதுமைஎனக்குமட்டும்தானா?