1
உணவுப் பழக்கமும் உடல் நோய்களும்
கொரோனாவைப் போன்ற கொடிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற நமக்கு , உணவுப் பழக்கங்களும் உடல் நோய்களும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை , சிறிது பயன் தரும் என்று நம்புகிறேன் ; இது , நமது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையால் , நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சமர்ப்பிக்கப் பட்டது , என்பதை ஒரு தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறேன் ; உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர் !
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்றார் வள்ளுவரும் !நோயில்லாமல் பெருமையோடு வாழ்வதற்கும் அல்லது நோயுற்று சிறுமையோடு வருந்தி வாடுவதற்கும் நாம் கொண்டிருக்கின்ற , உணவுப் பழக்க மாகிய நமது கருமமே காரணமாகும் , என்றும் வைத்துக் கொள்ளலாம் ; இயற்கை உயிரினங்களை இந்த உலகில் படைத்தபோதே , அவற்றை வகைப் படுத்தி மூன்று விதங்களாகப் பிரித்து , அம்மூன்றும் மூன்று வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தது ; சாக பட்சிணிகள் , மாமிச பட்சிணிகள் , மற்றும் சர்வ பட்சிணிகள் என்பனவாகும் , அவை ! இம்மூன்று வகையான உணவுகளையும் உட்கொள்ளும் செயலுக்கேற்பவே அவற்றின் உடல் அமைப்பும் பற்களும் ,வேறுபட்ட முறையில் ,அமைக்கப் பட்டுள்ளன! நாம்சாக பட்சிணிகளாகவே படைக்கப்பட்டோம் ! எனினும் காலப் போக்கில் ,தேவை கருதி ,நம்மை சர்வ பட்சிணிகளாக மாற்றிக் கொண்டோம் ! இப்படி நாம் செய்து கொண்ட இந்த மாற்றமே அதாவது ,இந்த நமது உணவுப் பழக்கமே நம்மைப் பலவாறான , உடல் நோய்களுக்கு ஆளாக்கியது ! ஒரு குழந்தை அது எந்த உயிரினமாக இருந்தாலும் , பிறந்த உடனேயே , அதற்கு முதலில் அறிமுகப்படுத்தப் படும் பழக்கம் உணவுப் பழக்கமேயாகும் ;அதற்குப் பிறகே ,பேச்சுப் பழக்கம் , நடைப்பழக்கம் , ஆகியன கற்பிக்கப் படுகின்றன ; தாய்ப்பாலில் தொடங்கி , திரவ உணவு , திட உணவு என்று பலவகை உணவுகளும் புகட்டப் படுகின்றன காலக் கிரமத்தில் , இதுவே வழக்கமாகி விடுகிறது ; இதை தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்வதை விட சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லும் பழக்கமும் இதுதான் என்றே சொல்ல வேண்டும் ; மாமிச உணவை உண்ணும் உயிரினங்களை விட தாவர உணவை உண்ணும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றன, என்பது அறிவியல் உண்மை யாகும் ! முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் நீண்டகாலம் வாழ்ந்தனர் என்று படித்திருக்கிறோம் காரணம் , அவர்கள் தாவர உணவை உண்டார்கள் ; அதையும் தேவைக் கேற்ப , குறைந்த அளவே உண்டார்கள் ; சரிவிகித உணவாக , சத்தான உணவை உண்டதாலேயே நமது முன்னோர்கள் நீண்டகாலம் , ஆரோக்கியமானவர்களாகவும் , வலிமையானவர்களாகவும் வாழ்ந்தனர் என்று நாம் கூறுகிறோம் ஆனால் அதை நாம் பின்பற்றவில்லை ; நாகரீகத்தின் பெயரால் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த பல வகையான உணவுப் பழக்க வேறுபாடுகளே , இன்று நம்மை அலைக்கழிக்கும் அத்தனை நோய்களுக்கும் காரணம் , என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே , இக்கட்டுரையின் நோக்கமாகும் ! பல்துறைப் பண்டிதராம் வள்ளுவர் , மருந்தே உணவு என்று மருந்து என்ற அதிகாரத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்துவது மூன்று ! 1 உண்ண வேண்டுவனவற்றை உண்ணல் 2- அளவோடு உண்ணல் 3-காலத்தில் உண்ணல்
உணவுப் பழக்கமும் உடல் நோய்களும்
----------------------------------------------------------------
உடம்பை வளர்த்தேன் !உயிர் வளர்த்தேனே!
என்றார் திருமூலர்!
பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் என்றார் வள்ளுவர் .
§¿¡Â¢øÄ¡Áø, ¦ÀÕ¨Á§Â¡Î Å¡úžüÌõ, «øÄÐ §¿¡ÔüÚ
ÅÕó¾¢ º¢Ú¨Á§Â¡Î
Å¡úžüÌõ ¿¡õ ¦¸¡ñÊÕ츢ýÈ,
¯½×ô ÀÆì¸Á¡¸¢Â ¿ÁÐ ¸ÕÁ§Á, ¸¡Ã½Á¡Ìõ!
þÂü¨¸, ¯Â¢¡¢Éí¸¨Ç þó¾ ¯Ä¸¢ø À¨¼ò¾ §À¡§¾, «Åü¨È
Ũ¸ô ÀÎò¾¢, ãýÚ Å¢¾í¸Ç¡¸ô À¢¡¢òÐ, «õãýÚõ ãýÚ
Ũ¸Â¡É ¯½×ô ÀÆì¸í¸¨Çì ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ ±ýÚ
Å¢¾¢ ¦ºöÐ ¨Åò¾Ð;
º¡¸À𺢽¢¸û, Á¡Á¢ºÀ𺢽¢¸û ÁüÚõ
º÷Å À𺢽¢¸û ±ýÀÉ Å¡Ìõ, «¨Å! þõãýÚ Å¨¸Â¡É
¯½×¸¨ÇÔõ ¯ð¦¸¡ûÙõ ¦ºÂÖ째üÀ§Å «ÅüÈ¢ý ¯¼ø
«¨ÁôÒõ, Àü¸Ùõ §ÅÚÀð¼ ӨȢø «¨Áì¸ô ÀðÎûÇÉ.
¿¡õ º¡¸À𺢽¢¸Ç¡¸§Å À¨¼ì¸ô À𧼡õ;
±É¢Ûõ ¸¡Äô§À¡ì¸¢ø §¾¨Å ¸Õ¾¢,¿õ¨Á º÷ÅÀ𺢽¢¸Ç¡¸
Á¡üÈ¢ì ¦¸¡ñ§¼¡õ!
þôÀÊ ¿¡õ ¦ºöÐ ¦¸¡ñ¼ þó¾ Á¡üȧÁ, «¾¡ÅÐ þó¾ ¯½×ô
ÀÆì¸§Á ¿õ¨Áô ÀÄÅ¡È¡É ¯¼ø §¿¡ö¸ÙìÌ ¬Ç¡ì¸¢ÂÐ!
´Õ ÌÆó¨¾,(«Ð ±ó¾ ¯Â¢¡¢ÉÁ¡¸ þÕó¾¡Öõ) À¢Èó¾×¼§É§Â,
«¾üÌ Ó¾Ä¢ø «È¢Ó¸ô ÀÎò¾ôÀÎõ ÀÆì¸õ, ¯½×ô ÀÆì¸§Á
¡Ìõ. «¾üÌô À¢È§¸, §ÀîÍô ÀÆì¸õ, ¿¨¼ô ÀÆì¸õ ¬¸¢ÂÉ,
¸üÀ¢ì¸ô Àθ¢ýÈÉ.
¾¡öôÀ¡Ä¢ø ¦¾¡¼í¸¢, ¾¢ÃÅ ¯½×,
¾¢¼¯½× ±ýÚ, ÀÄŨ¸ ¯½×¸Ùõ, Ò¸ð¼ôÀθ¢ýÈÉ.
¸¡Äì ¸¢ÃÁò¾¢ø, þÐ§Å ÅÆì¸Á¡¸¢ Ţθ¢ÈÐ; þ¨¾ ¦¾¡ðÊø
ÀÆì¸õ Íθ¡Î ÁðÎõ ±ýÚ ¦º¡øÅ¨¾ Å¢¼, Íθ¡ðÎìÌì
¦¸¡ñÎ ¦ºøÖõ ÀÆì¸Óõ þо¡ý, ±ý§È ¦º¡øÄ §ÅñÎõ.
Á¡Á¢º ¯½¨Å ¯ñÏõ ¯Â¢¡¢Éí¸¨Ç Å¢¼, ¾¡Åà ¯½¨Å
¯ñÏõ ¯Â¢¡¢Éí¸û ¿£ñ¼ ¿¡ð¸û Å¡Øõ ±ýÀÐ «È¢Å¢Âø
¯ñ¨Á!
Óü¸¡Äò¾¢ø Å¡úó¾ ÓÉ¢Å÷¸û ¿£ñ¼¸¡Äõ Å¡úó¾É÷ ±ýÚ
ÀÊò¾¢Õ츢§È¡õ! «Å÷¸û ¾¡Åà ¯½¨Å ¯ñ¼¡÷¸û! «¨¾
Ôõ§¾¨Å째üÀ ̨Èó¾ «Ç§Å ¯ñ¼¡÷¸û ! º¡¢Å¢¸¢¾ ¯½
Å¡¸, ºò¾¡É ¯½¨Å ¯ñ¼¾¡§Ä§Â ¿ÁÐ Óý§É¡÷¸û,
¬§Ã¡ì¸¢ÂÁ¡ÉÅ÷¸Ç¡¸×õ ÅÄ¢¨Á¡ÉÅ÷¸Ç¡¸×õ, ¿£ñ¼
¿¡ð¸û Å¡úó¾É÷, ±ýÚ ¿¡õ ÜÚ¸¢§È¡õ; ¬É¡ø,«¨¾ ¿¡õ
À¢ýÀüÈÅ¢ø¨Ä! ¿¡¸¡£¸ò¾¢ý ¦ÀÂáø, ¿õÁ¢¨¼§Â ²üÀðÎ
Å¢ð¼, þó¾ ¯½× ÀÆì¸ §ÅÚÀ¡Î¸§Ç, þýÚ
¿õ¨Á
«¨Äì¸Æ¢ìÌõ «ò¾¨É §¿¡ö¸ÙìÌõ,¸¡Ã½õ, ±ýÈ
ŢƢôÒ½÷¨Å ²üÀÎòÐŧ¾, þì¸ðΨâý §¿¡ì¸Á¡Ìõ!
ÀøÐ¨Èô Àñʾáõ
ÅûÙÅ÷, ÁÕó§¾ ¯½× ±ýÚ,
ÁÕóÐ ±ýÈ «¾¢¸¡Ãò¾¢ø, Á¢¸ò¦¾Ç¢Å¡¸ì ÜȢ¢Õ츢ȡ÷;
«Å÷ ÅÄ¢ÔÚòÐÅÐ ãýÚ;
1 உண்ண வேண்டுவனவற்றை உண்ணல்
2 அளவோடு உண்ணல்
3 காலத்தில் உண்ணல்
¿ÁÐ Óý§É¡÷¸û ¿ÁÐ
¯¼Ä¢ø Å¡¾õ, À¢ò¾õ, º¢§ÄðÎÁõ
¬¸¢Â ãýÚõ ºÁ «ÇÅ¢ø þÕì¸ §ÅñÎõ ±ýÈ¡÷¸û.
¿ÁÐ ¯¼Ä¢ý
þÂì¸ò¨¾ì ¸ðÎôÀÎòÐõ Å¡ö× ±ÉôÀÎõ
¸¡üÚ,Ãò¾ò¨¾î Íò¾¢¸¡¢ìÌõ À¢ò¾õ ÁüÚõ ÌÇ¢¨ÃÔõ ¦Åô
Àò¨¾Ôõ ¾Õ¸¢ýÈ º¢§ÄðÎÁõ ¬¸¢Â þõãýÚõ ´ý¨È
¦Â¡ýÚ Á¢ïº¡Áø «Ç§Å¡Î þÕ󾡸,§¿¡ö þø¨Ä ±ý
È¡÷¸û:
þ¨¾ò¾¡ý ÅûÙÅ÷,
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று .
þ¾¢ø, ÅÇ¢ ±ýÀÐ Å¡¾õ; ÁüȨŠÀ¢ò¾Óõ, º¢§ÄðÎÁÓõ.
þó¾ ãýÚõ ºÁ «ÇÅ¢ø þÕìÌÁ¡Ú ¿ÁÐ ¯½×ô ÀÆì¸õ
«¨Á¾ø §ÅñÎõ.
1- உண்ணவேண்டுவனவற்றை உண்ணல்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றியுணின் .
«Õó¾¢ÂÐ, «üÈÐ ±ýÀ¾üÌ
þÃñΠŢ¾Á¡É ¦À¡Õû
¯ñÎ.
«ÅüÚû ´ýÚ!
þ¨Å ¯ñ½ò¾ì¸¨Å ( «Õó¾¢ÂÐ), þ¨Å ¯ñ½ò
¾¸¡¾¨Å («üÈÐ), ¿ÁÐ ¯¼ø ²üÚì ¦¸¡û¸¢ýÈ,¯ñ½ò
¾ì¸¨Å¸¨Ç ¯ñÎõ, ¿ÁÐ ¯¼ø ²üÚì ¦¸¡ûÇ¡¾
(´ùÅ¡¾) ¯ñ½ò ¾¸¡¾¨Å¸¨Ç ´Ð츢Ôõ Å󧾡Á¡É¡ø
þó¾ ¯¼ÖìÌ ÁÕóÐ ±ýÚ ´ýÚ,¾É¢Â¡¸ò §¾¨Å
þø¨Ä,±ýÀÐ ´Õ ¦À¡Õû!
¯ñÏõ ¯½×¾¡ý,
¯¼Ä¢ø §¿¡ö¸û §¾¡ýÚžüÌì
¸¡Ã½õ ±ýÚ Å¢ÇìÌžüÌ,
¿¡õ º¢ÃÁõ ±Ð×õ À¼ §ÅñÊÂ
§¾¨Å§Â þø¨Ä. ¿¡õ «¨ÉÅÕõ ¿ýÌ «È¢§Å¡õ!
Fridge-ø ¨Åò¾ ice- ¿£Õõ, ice cream-õ, º¡ôÀ¢ð¼¡ø,
Àü¸û
Å¢¨ÃÅ¢ø ÀÄ Á¢ÆìÌõ;
ÒÇ¢ò¾ §Á¡Õõ ice cream-õ º¡ôÀ¢ð¼¡ø, ºÇ¢ À¢ÊìÌõ ;
¸ÕÅ¡Î, ¸¡Ã¡Á½¢, ÁüÚõ ¸ò¾¡¢ì¸¡ö §À¡ýȨŠº¡ôÀ¢ð¼¡ø,
«¡¢ôÒ ²üÀðÎ ¦º¡È¢Ôõ º¢ÃíÌõ ÅÕõ;
¯Õ¨Çì ¸¢ÆíÌõ, Å¡¨Æì¸¡Ôõ º¡ôÀ¢ð¼¡ø, Å¡ö× «¾¢¸¡¢òÐ,
ãðÎÅÄ¢ ÁüÚõ À¢ÊôÒ ²üÀÎõ;
¦¿öÔõ, Á¡Á¢ºÓõ º¡ôÀ¢ð¼¡ø, ¦¸¡ÄŠðáø ±ÉôÀÎõ
¦¸¡ØôÒ «¾¢¸Á¡Ìõ,±ýÚ ÁÕòÐÅ÷ ¦º¡øÄì §¸ð¸¢§È¡õ!
¿¡÷îºòÐ Á¢ì¸ ¸£¨Ã¸û, ÁÄî º¢ì¸¨Ä ¿£ì¸¢, ¯¼ÖìÌ «ÆÌ
¾Õõ!
«¸ò¾¢ì ¸£¨ÃÔõ, À¡¸ü¸¡Ôõ, Á¡Ð¨ÇÔõ ̼üÒØì¸¨Ç
«¸üÚõ!
¾ñ½£÷î ºòÐ ¿¢¨Èó¾ ¾÷ô⺽¢,¦ÅûÇ¡¢ì¸¡ö, ͨÃ측ö
ÁüÚõ À£÷ì¸í¸¡ö §À¡ýȨŸ¨Çî §º÷òÐì ¦¸¡ñ¼¡ø, º¢Ú
¿£Ã¸ì §¸¡Ç¡Ú¸¨Çò ¾ÎìÌõ!
ÀÕôÒ Å¨¸¸û Ҧáð˨Éò ¾Õ¸¢ýÈÉ; þÐ ¯¼ø ÅÇ÷î
º¢ìÌ ¯¾×¸¢ÈÐ!.
Á¡× ÁüÚõ
¸¢ÆíÌŨ¸¸û, м¡÷î ºò¨¾ò ¾Õ¸¢ýÈÉ; þÐ
¯¼ÖìÌ,¿¡õ ¸§Ä¡¡¢Â¢ø ÌÈ¢ôÀ¢Îõ
ºì¾¢¨Âò ¾Õ¸¢ÈÐ!
¨Åð¼Á¢ý º¢ ¿¢¨Èó¾ ÀÆí¸û ,Ãò¾ ´ð¼ò¨¾î Íò¾õ ¦ºöÅ
§¾¡Î ¸ñ À¡÷¨Å¨Âî º£Ã¡ìÌõ!
¸¡øº¢Âõ, ¾¡Ð ¯ôÒì¸û ÁüÚõ ¨Åð¼Á¢ý¸û ¿¢¨Èó¾ ¸¡ö
¸È¢¸û, ±ÖõÒ¸¨Ç ÅÄ¢¨Áô ÀÎò¾¢ ¯ÚôҸǢý ¦ºÂø
¾¢È¨É,«¾¢¸¡¢ìÌõ!
¦¸¡ØôÒî ºòÐ ¦ÀÈ, þ¨È §¾¨Å ±ýÈ¡Öõ, ¯¼ÖìÌ °Ú
¦ºö¡¾, Á£ý ¯½§Å º¢Èó¾Ð ±ý¦ÈøÄ¡õ ¿¡õ ÀÊò¾¢Õ츢
§È¡õ!
¯¼ø¿Äõ ÌýȢ¢ÕìÌõ§À¡Ð, ƒ£Ã½ºì¾¢Ôõ ̨Èó¾¢ÕìÌõ
±ýÀ¾¡ø ¸ïº¢ ¨ÅòÐì ÌÊ츢§È¡õ!
ž¡ÉÅ÷¸ÙìÌ ƒ£Ã½ºì¾¢ ̨È× ±ýÀ¾¡§Ä§Â , ¦¸¡ØôÒ
̨Èó¾ ¦À¡Õð¸¨Ç ¯ñ½§ÅñÎõ ±ýÚ ÁÕòÐÅ÷¸û ¦º¡ø
¸¢ýÈÉ÷!
þô§À¡Ð
¦ÅÇ¢¿¡ðÊÄ¢ÕóÐ þÈìÌÁ¾¢Â¡É ¿¡¸¡£¸
§Á¡¸ò¾¢ý
ÀÂÉ¡ö, ÌÇ¢÷À¡Éí¸û,
¦À¡È¢ì¸ôÀðÎ, §Àì¸¢í ¦ºöÂôÀð¼
¦¿¡ÚìÌò ¾£É¢¸û,ÁüÚõ fast food ±ÉôÀÎõ Å¢¨Ã× ¯½×¸û
¬¸¢Â¨Å Á¢Ì¾¢Â¡¸ô ÀÂýÀÎò¾ô Àθ¢ýÈÉ!
þ¨Å Å¢ü¨ÈÔõ ¦¸ÎòÐ, ¯¼ø ¿Ä¨ÉÔõ ¦¸Î츢ýÈÉ; ÌÇ¢÷
À¡Éí¸û ±ÖõÒ¸¨Ç ÅÖÅ¢Æì¸î ¦ºöÐ
Å¢¨ÃÅ¢ø ÓÈ¢× ²üÀÎò
и¢ýÈÉ ±ýÚ ¬ö׸û ¦¾¡¢Å¢ì¸¢ýÈÉ ±ýÚ ÁÕòÐÅ ÅøÖÉ÷
¸û ¦º¡øÅ¨¾, ¿¡õ ¦ºÅ¢ÁÎôÀ¾¢ø¨Ä!
¿¡í¸û ¦ºøÅ¡ì¸¡É ÌÎõÀò¨¾î §º÷ó¾Å÷¸û ±ýÚ ¸¡ðΞü
¸¡¸, ¾í¸û À¢û¨Ç¸Ç¢ý ±¾¢÷¸¡Äò¨¾î º£÷̨ÄìÌõ, þÐ §À¡ýÈ ÀÆì¸í¸ÙìÌ,¬ðÀÎòи¢ýÈÉ÷!
2 -அளவோடு உண்ணல்
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு
Àº¢ì¸¢ýÈÐ ±ýÚ ¦¾¡¢ó¾¡Öõ, «Ç§Å¡Î ¯ñ½§ÅñÎõ;
«Ð¾¡ý ¿£ñ¼ ¸¡Äõ Å¡Øõ ÅÆ¢, ±ýÀÐ þ¾ý ¦À¡Õû! º¢Ä÷
¿øÄ Àº¢ ±ýÚ ´Õ À¢Ê
À¢ÊôÀ÷;
§ÅÚº¢Ä÷ ¿øÄ Õº¢ ±ýÚ ´Õ ¨¸ À¡÷ôÀ÷; þÐ ¾ÅÚ; «Ç
§Å¡Î ¯ñÏž¡§Ä§Â ¿£ñ¼¿¡ð¸û Å¡ÆÄ¡õ.«Ç×ìÌ §Áø
º¡ôÀ¢Îõ§À¡Ð,ƒ£Ã½
¯ÚôÒ¸û,¸¨ÇòÐî §º¡÷×üÚ, Å¢¨ÃÅ¢ø
¦ºÂÄ¢ÆóРŢÎõ! «¾É¡ø «ƒ£Ã½õ, Å¢üÚÅÄ¢,Å¡ó¾¢,
§À¾¢ ¬¸¢Â §¿¡ö¸û §¾¡ýÚ¸¢ýÈÉ! þÐ ¯Â¢Õ째 ¬ÀòÐ
±ýÀ¨¾Ôõ ¿¡õ ¯½÷§Å¡õ! «ÇÅ¡É ¯½×, ±ýÀÐ, ¯½
Å¢ý «Ç¨Å ÁðÎõ ÌÈ¢ôÀ¾¢ø¨Ä! «Ð ¿¡õ ¯½Å¢ø §º÷ì
Ìõ
¦À¡Õð¸Ç¢ý «Ç¨ÅÔõ ÌÈ¢ìÌõ!
«¾¢¸ôÀÊÂ¡É ¸¡ÃÓõ, ÒÇ¢ôÒõ ̼ø §¿¡ö¸Ç¢ø ¦¸¡ñÎ
§º÷ìÌõ!
Á¢Ì¾¢Â¡É ¯ôÒõ, þÉ¢ôÒõ, º¢Ú¿£Ã¸í¸¨Çì ¦¸ÎòÐ, º÷츨Ã
§¿¡öìÌ ÅÆ¢§¸¡Öõ!
ÜÎ¾Ä¡É ¦¸¡ØôÒ, ¯¼øÀÕÁ¨É «¾¢¸¡¢òÐ, ´À¢º¢ðʨÂì
¦¸¡ÎòÐ, þ¾Âò
¾¡ì̾ÖìÌ ÅÆ¢¸¡ðÊ ¨ÅìÌõ!
¸¢¨¼ìÌõ §¿Ãò¾¢¦ÄøÄ¡õ ¦¿¡ÚìÌò ¾£É¢¨Âì ¦¸¡È¢ìÌõ
ÀÆì¸õ,Å¡¨Âì ¦¸ÎòÐ, Àü¸¨Çì ¦¸ÎòÐ, Å¢ü¨ÈÔõ
¦¸ÎòÐ ¿õ¨Áô ÀÎ쨸¢ø ¸¢¼ò¾¢ Å¢Îõ! Àø§¿¡§Â ÀÄ
§¿¡öìÌõ ¸¡Ã½Á¡Ìõ!
«¾É¡§Ä§Â, Å¡¨Âì ¸ðÎ ±ýÈÉ÷; Å¡¨Âì ¸ðÊÉ¡ø,
«ÇÅ¢ýÈ¢ ¯ñÀÐõ ̨ÈÔõ! «ÇÅ¢ýÈ¢ô §ÀÍÅÐõ ̨È
Ôõ! «¾¢¸õ ¯ñ¼¡ø, À¡ö! «¾¢¸õ §Àº¢É¡ø À¨¸!
அளவொன்று உண்டேயானால் அழிநஞ்சும் அமுதேயாகும்!
அளவின்றிப் போனால் அந்த அமுதமும் நஞ்சேயாகும்!
3-காலத்தில் உண்ணல்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.
¿¡õ ¯ñ¼Ð («Õó¾¢ÂÐ), ƒ£Ã½Á¡¸¢ Å¢ð¼Ð («üÈÐ),
±ýÚ ¦¾¡¢óÐ ,º¡¢Â¡É §¿Ãò¾¢ø ¯½× ¯ð¦¸¡ñ§¼¡Á¡É¡ø
þó¾ ¯¼ÖìÌ ÁÕóÐ ±ýÚ ´ýÚ, ¾É¢Â¡¸ò §¾¨Å þø¨Ä,
±ýÀÐ Áü¦È¡Õ ¦À¡Õû.
º¡¢Â¡É §¿Ãò¾¢ø,
«¾¡ÅÐ Àº¢ì¸¢ýÈ §¿Ãò¾¢ø, ¯½×
¯ð
¦¸¡ûÇÅ¢ø¨Ä¡ɡø, þ¨Ãô¨À¢ø, «Á¢Äõ ÍÃóÐ, ̼üÒñ
¸û ²üÀðΠŢüÚÅÄ¢ ²üÀðÎ, ¦¾¡¼÷󾡸 ÒüÚ§¿¡ö
ÅÃ×õ Å¡öôÒñÎ!
¿¡õ ¾¢ÉÓõ, ¸¡¨Ä, Á¾¢Âõ, þÃ× ±É ãýÚ §Å¨Ç ¯½×
¦¸¡û¸¢§È¡õ; þÅüÚû, ¸¡¨ÄìÌõ, Á¾¢ÂòÐìÌõ ÁüÚõ Á¾¢
ÂòÐìÌõ, þÃ×ìÌõ þ¨¼Â¢ÖûÇ þ¨¼¦ÅÇ¢ ̨È×!
¬É¡ø,þÃ×ìÌõ, ¸¡¨ÄìÌõ
þ¨¼Â¢ÖûÇ §¿Ãõ «¾¢¸Á¡Ìõ;
þÃ× º¡ôÀ¢ð¼ ¯½×, ¿ýÈ¡¸î ¦º¡¢òÐ, ÅÂ¢Ú ¸¡Ä¢Â¡¸
þÕôÀ¾¡ø, ¿ÁÐ ¯¼ÖìÌô §À¡¾¢Â ºì¾¢ þøÄ¡Áø þÕìÌõ!
þ¨¾ ®Î ¦ºöÂ, ¸¡¨Ä ¯½¨Å,¯¡¢Â §¿Ãò¾¢ø, ¸ñÊôÀ¡¸
¯ð¦¸¡ûÇ §ÅñÎõ; ¾ÅȢɡø,
ÁÂì¸õ, ¾¨ÄîÍüÚ ²ü
ÀðÎ, ¦ºÂÄ¢Æì¸ §¿¡¢Îõ!
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
´ÕÅ¡¢ý ¦ºÂø¸û š¢ġ¸, «Å÷, ¿øÄÅá? ¦¸ð¼Åá? ±ý
À¨¾ ±ùÅ¡Ú ¸ñΦ¸¡û¸¢§È¡§Á¡, «Ð§À¡Ä, þÅ÷
§¿¡ÔüÈ
Åá? «øÄÐ §¿¡ÂüÈÅá? ±ýÀ¨¾ «ÅÕ¨¼Â ÁÄò¨¾î
§º¡¾¨É ¦ºöÐ ¸ñÎ ¦¸¡ûÇÄ¡õ! ¦ºÂ¨Äì ÌÈ¢ôÀ¢Îõ
±îºõ,
ÁÄò¨¾Ôõ ÌÈ¢ìÌõ! ¯ñ¼ ¯½§Å, §¿¡¨ÂÔõ ¯ñÎ ÀñÏ
¸¢ÈÐ, ±ýÀÐ ÁÕòÐÅõ, ¸ñ¼ ¯ñ¨Á¡Ìõ! þ¨¾§Â food
poison ±ýÚ ¦º¡ø¸¢§È¡õ.«¾É¡§Ä§Â, ÓØ ¯¼ø §º¡¾¨É
¢ý ´Õ À̾¢Â¡¸,ÁÄô À¡¢§º¡¾¨ÉÔõ ¦ºöÂô Àθ¢ÈÐ!
þ¾¢Ä¢Õó§¾, ´ÕÅ¡¢ý ¯½§Å ¯¼ø §¿¡ö¸ÙìÌì ¸¡Ã½õ
±ýÚ, ¿ýÈ¡¸ô Ò¡¢Ôõ!
þ¨¾ ¨ÁÂôÀÎò¾¢§Â, ¾ü§À¡¨¾Â ÁÕòÐÅô ¦ÀÕÁì¸Ùõ,
¯½§Å ÁÕóÐ; ÁÕó§¾ ¯½×, ±ý¸¢ýÈÉ÷.
´ùÅ¡¨Á ÅÕõ ±ýÚ, ´Ðì¸ §ÅñÊÂÅü¨È, ´Ð츢ɡø
«ó¾ ¯½× ¾¡ý ÁÕóÐ; «ôÀÊ¢øÄ¡Áø, Å󾨾 ±øÄ¡õ,
±ó¾
§¿Ãò¾¢Öõ, ±ùÅǧÅÛõ ¯ñ¼¡ø, À¢ÈÌ, ãýÚ §Å¨Ç
Ôõ ÁÕ󨾧 ¯½Å¡¸ ¯ð¦¸¡ûÇ §¿¡¢Îõ!
¯ñ½§ÅñÊÂÅü¨È, ¯ñ½§ÅñÊ §¿Ãò¾¢ø, ¯ñ¼¡ø,
«Ð§Å ¯½×! ´Ðì¸
§ÅñÎÅÉÅü¨È ´Ðì¸ §ÅñÊ §¿Ãò
¾¢ø ´Ð츢
Å¢ð¼¡ø, «ó¾ ¯½§Å ÁÕóÐÁ¡Ìõ ; þõӨȧÂ
¯¼ÖìÌ §¿¡ö ÅáÁø ¾ÎìÌõ ¯½× ӨȡÌõ!
¯ñÏõ ¯½×, ±Ç¢Â ¨ºÅ ¯½Å¡¸ þÕ󾡸, º¡òÅ£¸ ±ñ
½í¸Ùõ,«Ð§Å «¨ºÅ ¯½Å¡¸ þÕ󾡸, á𺄠±ñ½í
¸Ùõ §¾¡ýÚõ ±ýÀÐ, ¯Çáø ÜÚž¡Ìõ;
º¡òÅ£¸ ±ñ½í¸û
ÁÉ¿¢¨Ä¨Â, º¡ó¾ôÀÎò¾¢, ¯¼ø þÂì
¸ò¨¾î ¦ºõ¨ÁôÀÎò¾¢, ¯¼ø ¿Ä¨Éî º£Ã¡¸ ¨Åò¾¢Õì¸
¯¾×õ!
á𺄠±ñ½í¸û, ¿ÃõÒ¸¨Ç ÓÚ째üÈ¢, ¦ÅÌÅ¢¨ÃÅ¢ø
¾Ç÷Ũ¼Âî ¦ºöÐ, ¯ÚôÒ¸¨Çî ¦ºÂÄ¢Æì¸î ¦ºöÐ, ¯¼ø
¿Ä¨Éì ¦¸ÎòРŢÎõ; ¯¼ø ¿ÄÛìÌ þÐ×õ ´Õ ¸¡Ã½õ
±ýÀ¾¡§Ä§Â, ÁÕòÐÅò
ШÈ¢ø, Dietician ±ýÚ ´Õ À¢¡¢
Å¢É÷, ¯ûÇÉ÷; þ¾üÌ Àò¾¢Âõ ¦º¡øÖ¾ø ±ýÀ÷.
¯ñÏõ ¯½Å¡ø ¯¼ø ÅÖô¦ÀüÈ¡ø «Ð ¯½×! Á¡È¡¸ ÅÖ
Å¢Æó¾¡ø «Ð Å¢„õ!
´Ðì¸ §ÅñÎÅÉÅü¨È ´Ð츢, ¯ñ½ §ÅñÎÅÉÅü¨È,
¯ñ½ §ÅñÊ ¯¡¢Â §¿Ãò¾¢ø,
«Ç§Å¡Î ¯ð¦¸¡ñÎ Åó
¾¡ø, ¿õ¨Á §¿¡ö ±Ð×õ «Ï¸¡Ð ±ýÀо¡ý þì¸ðΨâý
ÍÕì¸õ!
உண்பதற்கு வாழாமல் வாழ்வதற்கு உண்போம்!!