Pages

Sunday, February 16, 2014

76--thaalaattup paadalkaL




தாலாட்டுப்  பாடல்கள் 



தாலாட்டுப் பாடலகள் 

1
தாலேலோ பாடும் என் தாலாட்டு நீகேட்டு 
தங்கமே தூங்கிடுவாய்
காலாட்டி கையாட்டி திடமாகு துணிவோடு 
கடமைகள் தாங்கிடுவாய்

ஓரெட்டு நடந்து உண்மைகள் உணர்ந்து  
உலகினைப் பார்த்திடுவாய் 
உதவாது தானென்று பொய்மைகளை வென்று 
உறுதிகள் ஏற்றிடுவாய் ---------தாலேலோ















                                      


No comments:

Post a Comment